Notifications
Clear all
பிரியமானவரே என் தேவதூதனே-10
Topic Tags
பிரியமானவரே என் தேதூதனே...!! எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ் (அத்தியாயம் - 10)
அட ராமா ! அந்த ஜோசப்வோட கதையை கேட்டவுடனே மனசுக்கு ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு. காதலை சொல்ல வந்தவ கிட்ட உடனே எஸ் சொல்லலைன்னாலும், யோசித்து பதில் சொல்ல கொஞ்சம் நேரமாவது கேட்டிருக்கணும். ஆனால் இல்லைன்னு சொன்னதால அந்தப் பெண்ணும் அவசரப்பட்டு உயிர் போய், இவனுக்கும் இன்னைக்கு மனவுளைச்சலாகி... தேவையா இதெல்லாம். போறவ போய் சேர்ந்துட்டா, இருக்கிறவன் தான் இப்ப நிதைக்கும் செத்து, செத்து பிழைச்சிட்டிருக்கான் போல. அது சரி, இந்த ஜோசப் கதைக்கும், சாராவுக்கும் என்ன சம்பந்தம்,..? ஏன்னா, சாராவோட சிஸ்டர் க்ரேஸ் சின்ன வயசுலயே இறந்துட்டான்னு தெரியும், ஆனா அப்புறம் எதனால க்ரேஸ் இறந்தா ? க்ரேஸ் இறந்ததுக்கும், சாராவுக்கும் என்ன சம்பந்தம்..? 😴😴😴 CRVS (or) CRVS 2797
Posted : April 24, 2026 12:45 pm
Site-Admin reacted
Leave a reply
Forum Jump:
Related Topics
-
பிரியமானவரே என் தேவதூதனே-92 days ago
-
பிரியமானவரே என் தேவதூதனே-82 days ago
-
பிரியமானவரே என் தேவதூதனே-74 days ago
-
பிரியமானவரே என் தேவதூதனே-61 week ago
-
பிரியமானவரே என் தேவதூதனே-51 week ago
Forum Information
- 67 Forums
- 1,589 Topics
- 2,023 Posts
- 6 Online
- 2,185 Members
Our newest member: Genesis Maestas
Latest Post: பிரியமானவரே என் தேவதூதனே-10
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
