புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content
Notifications
Clear all

பிரியமானவரே என் தேவதூதனே-11

3 Posts
3 Users
0 Reactions
709 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 457
Member Admin
(@kavibharathi)
Posts: 212
Estimable Member
 

Charles correct ah than ah ketan ava treatment than ah eduthukita ah athu kula aval ah paithiyam nu ivanga la yae declare pannitu ivanga pattuku aval ah veliya thurathitu vittutanga ah 


 
Posted : April 25, 2026 12:01 pm
(@M. Sarathi Rio)
Posts: 161
 

பிரியமானவரே என் தேதூதனே...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 11)

அட ராமா ! கொஞ்சம் விட்டா இந்தம்மா பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு போறவங்களையெல்லாம் பைத்தியம்ன்னு முத்திரை குத்திடும் போலவே..? கொஞ்சம் மனவுளைச்சல் ஏற்பட்டாலும் அங்கத்தான் போகணும்ன்னு இந்தம்மாவுக்கு தெரியலை பாருங்களேன். இவங்ககளுக்கு எப்படி எடுத்துச் சொன்னாலும் புரியப்போறது இல்லை. தலைவலியும் காய்ச்சலும்
அவங்கங்களுக்கு வந்தாத் தான் தெரியுமாம். சாராவோட நிலைமையை கண்டிப்பா சார்லஸ் புரிஞ்சிப்பான்னு தோணுது.

(சார்லஸ் தானே ரிச்சர்ட் மாணவன்..? ஆனால், 'ஏனெனில் ரிச்சர்ட் சார்லஸ் மாணவன்'னு டைப் பண்ணியிருக்கிங்க பாருங்க சிஸ், கரெக்சன் ப்ளீஸ்)

😔😔😔
CRVS (or) CRVS 2797


 
Posted : April 25, 2026 1:13 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved