புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content
Notifications
Clear all

பிரியமானவரே என் தேவதூதனே-18

3 Posts
3 Users
0 Reactions
542 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 457
Member Admin
(@M. Sarathi Rio)
Posts: 161
 

பிரியமானவரே என் தேதூதனே...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 18)

அட ராமா..! இந்த நிர்மலா வாயை வைச்சிட்டே சும்மா இருக்க மாட்டாங்களா...? ஏன் சொந்த பிள்ளை வாழ்க்கையிலயே கும்மி கொட்டுறாங்களோ தெரியலை..? சரி, அவங்கத்தான் துகிராவைப் பத்தி ஏதாவது உளறுறாங்கன்னா, இந்த சாராவாவது கண்டுக்காமல் இருக்க வேண்டியது தானே..? அவங்க தூபம் போடறதுக்கு ஏத்த மாதிரியே இவளும் ஆடுறா பாருங்களேன். சார்லஸ் மேல கொஞ்சம் கூட ட்ரஸ்ட் இல்லைப் பாருங்களேன்.

அநேகமா உள்ள வந்தது மெர்ஸியாத் தான் இருக்கணும்.
அவ வந்து ரெண்டு வார்த்தை ஸ்ட்ராங்கா பேசினாத்தான் இந்த நிர்மலா அடங்கும் போல. பொண்ணைக் கொடுத்து பொண்ணை எடுத்திருக்கோமேன்னு கொஞ்சம் கூட பயமில்லைப் பாருங்களேன்.. என்ன அம்மாவோ..? நிறைய வீட்ல இப்படித்தான் பொம்பளைங்களை பேச விட்டு, ஆட விட்டு ஆம்பிளைங்க சைலண்ட்டா வேடிக்கைப் பார்க்கிறாங்களோன்னுத் தோணுது போங்க.

😌😌😌
CRVS (or) CRVS 2797


 
Posted : May 2, 2026 1:46 pm
(@kavibharathi)
Posts: 212
Estimable Member
 

Nirmala oda pechu nalla velai seiyuthu charles already andha paiyan ah kapathanum na ra thu la theeviram ah irukan atha indha amma avangalukku favour ah use panni irukaga ah athuku yethathu pola sara vum pesita ah ippo ulla varathu mercy ah irukumo nu thonuthu ava vandhu Nirmala avanga vai ah mooda vacha nalla irukum ivanga life la yethuku thukira ah va izhukanum ivanga 

 


 
Posted : May 2, 2026 5:24 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved