Skip to content
Notifications
Clear all

The leader-4

3 Posts
3 Users
0 Reactions
437 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 443
Member Admin
Topic starter
 
[#3962]

https://praveenathangarajnovels.com/the-leader-4/

 


 
Posted : May 13, 2026 7:34 pm
Topic Tags
(@kavibharathi)
Posts: 201
Estimable Member
 

Nalla vela shartha ku chinna adi than illa na ava appa venum nu ketathuku aval ah enga avanga appa ku thunai ah mellogathuku anupiduvano nu nenachiten 


 
Posted : May 13, 2026 8:57 pm
(@M. Sarathi Rio)
Posts: 150
 

தீ லீடர்...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 4)

அடப்பாவிங்களா ! நல்ல பாஸ், நல்ல அசிஸ்டெண்ட்.. சொன்னதை தப்பு தப்பா புரிஞ்சிக்கிட்டதும் இல்லாம, தப்பாவே எல்லாத்தையும் பண்ணி தொலைச்சிட்டு, இப்ப ரெண்டு பேரும் அவளைப்போட்டு அந்த பாடுபடுத்தினா, சின்னப் பொண்ணு என்ன தான் செய்வாள்...?

இதுல இவங்களோட தேவைக்கு அவளோட அப்பனை யூஸ் பண்ணிக்கிட்டு, இப்ப அவளோட அப்பனையும் போட்டு தள்ளியாச்சு, இப்ப இவன் பங்குக்கு மகளையும் போட்டுத் தள்ளிடுவான் போலவே...
அந்தளவுக்கு கோபம் வருது.
சரியான கிறுக்குப் பிடிச்ச வில்லனா இருப்பான் போலவே ?

😀😀😀
CRVS (or) CRVS2797


 
Posted : May 13, 2026 10:06 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved