புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content
Notifications
Clear all

The leader-24

3 Posts
3 Users
0 Reactions
390 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 457
Member Admin
Topic starter
 
[#4001]

https://praveenathangarajnovels.com/the-leader-24/


 
Posted : June 3, 2026 12:54 pm
Topic Tags
(@kavibharathi)
Posts: 212
Estimable Member
 

Chathriyan ku appo shardha moolama ivan ah kolla pakkura ah andha aalum um.yaru nu therinchi than iruku ah aana aval ah kolla pakkura andha aalu than yaru nu theriya la pola 


 
Posted : June 3, 2026 4:23 pm
(@M. Sarathi Rio)
Posts: 161
 

தீ லீடர்...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 24)

அட ராமா..! இவ எதுக்கு இப்படி கத்தி ஆர்ப்பாட்டம் பண்றா...?
அவனை கொல்ல வந்தவனை அதுவும் மாறு வேஷத்துல வந்தவனை போடான்னு மன்னிச்சு விட்டுடணுமா என்ன ? அது சரி, இத்தனை பாடி கார்ட்ஸ் இருந்து என்ன ப்ரயோஜனம், இப்படித்தான் பராக்கு பார்ப்பாங்களா...? எனக்கென்னவோ, யோகேஷ் அண்ட் வினோத் மேல டவுட்டா இருக்குது. எப்பவும் தூரத்துல இருக்கிறவங்களை விட பக்கத்துல இருக்கிறவங்க தான் துரோகம் செய்வாங்க.

ஒண்ணு ரிதுராஜ், இன்னொன்னு யோகேஷோ வினோத்தோ, மூணாவது எதிரி யாரு..?

😴😴😴
CRVS (or) CRVS2797


 
Posted : June 3, 2026 6:23 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved