Skip to content
Notifications
Clear all

The leader-41

3 Posts
3 Users
0 Reactions
192 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 445
Member Admin
Topic starter
 
[#4023]

https://praveenathangarajnovels.com/the-leader-41/


 
Posted : June 19, 2026 9:04 am
Topic Tags
(@kavibharathi)
Posts: 203
Estimable Member
 

Shardha than yetho pannita n nu nenachen but miscarriage aagiduthu nu nenaikala la nan panra pavam nama pillai ku serum nu solluraga inga athu than andha chinna uyir kum nadanthuducho apadi thonuthu aana harini vishyathula yaru enna vilakam kuduthalum.avaluku nadatha thappu ah niya padutha mudiyathu first andha  koomuttai Vinoth ah sollanum avan ellam love yae panni iruku ah koodathu seri pannita aana avan velai seiyura edam eppudi therinchum andha ponnu harini ah ipadi ah anga vittu povan ivanga sollura vilakkam andha ponnu oda vali ah poga vachiduma enna illa yae .

Shardha ne padikkanum nu aasai pattathu na la unga appa oda uyir ah vilai ah kudutharu aana ne andha doctor kanavu ah mattum niravethi irundha unnaku indha prachanai illa la 


 
Posted : June 19, 2026 9:32 am
(@M. Sarathi Rio)
Posts: 152
 

தீ லீடர்...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 41)

அடிப்பாவி.. இப்பக்கூட அவனைப் பத்தி தான் யோசிக்கிறாள். அவனுக்கு எதுக்கு கோபம், வலி, வெறுப்பு, வெறுமை..? அதெல்லாம் உனக்குத்தான்டி அவன் மேல இருக்கணும், உன் வாழ்க்கையைத் தான் திசை திருப்பிட்டான், தவிர உன் வாழ்க்கையையும் சேர்த்து அவன் தான் முடிவெடுக்கிறான், வாழ்ந்திட்டும் இருக்கிறான்.

பாருடா, க்ரேட் கிங்பின்னுக்கு வலி தெரியுதாக்கும். இ்த்தனை நாளா எத்தனைப் பேர் உயிரை எடுத்திருப்பான், அப்பவெல்லாம் வலிக்காத சத்திரயனுக்கு இப்ப ஷ்ரத்தாவட கரு கலைஞ்சிடுச்சின்னு தெரிஞ்சவுடனே வலிக்குதோ...! அதாவது தனக்கு வந்தால் ரத்தம், எதிரிக்கு வந்தால் தக்காளிச் சட்னியோ..?

அட லூசே..! வெத்து வேட்டு சாக்கு சொல்றதைப் பாரேன். படுக்கைக்குன்னு வந்துட்டப் பிறகு புதுசு என்ன, பழசு என்ன ? ஆனா ஒரு பொண்ணு முரண்டு பிடிக்கிறான்னா, சம்திங் எல்ஸ்ன்னு புரிஞ்சிக்க வேண்டாமா ? அப்படி புரிஞ்சிக்க முடியாம போனதுக்கு காரணம்
இந்த சத்ரியன் நிதானத்துல இல்லை. அதான் உண்மையான ரீசன். சத்ரியன் செய்த தப்பால வினோத் என்கிற உண்மையான விஸ்வாசியை துரோகியா மாத்தினது மட்டும் இல்லாம,
கடைசியில துரோகத்தின் சம்பளம் மரணம்ன்னு தீர்ப்பு எழுதிடுச்சு.
ஒரு தப்பை தெரியாமல் செய்தான், இன்னொரு தப்பை தெரிஞ்சே செய்தான். முதல் தப்பு ஹரிணியை கெடுத்தது, இரண்டாவது தப்பு வினோத்தை கொன்னது.

ஆக மொத்தம், தப்பை தெரிஞ்சு செய்தாலும், தெரியாமல் செய்தாலும்... தப்பு, தப்புத் தானே ?

😴😴😴
CRVS (or) CRVS2797


 
Posted : June 19, 2026 2:24 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved