The leader-42
தீ லீடர்...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 42)
ம்.. இப்ப இவன் என்ன சொல்ல வர்றான் ? எதுக்கு இம்மாம் பெரிய லெக்சர் கொடுக்குறான்..?
எல்லா கண்றாவியையும் பண்ணிப் போட்டு, ஷ்ரத்தாவை தான் காதலிக்கிறேன், நேசிக்கிறேன்னு சொல்ல வரானோ..? அடேய்.. ஆறு கழுதை வயசாகி, இத்தனை வருசம் இல்லாமல் இப்ப என்ன காதல், நேசம்ன்னு.. பீலா விடறே.
முதல்ல அது காதலா, இல்லை லஸ்டான்னு கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டு அப்புறம் சிறப்புரை ஆற்று, இல்லாட்டி டீத்தண்ணி ஆத்து. உன்னை நம்பறதா இல்லை.
காம வெறி இல்லைன்னா, அப்ப நிதைக்கும் ஒரு பெண்ணோட ராவா கூத்தடிச்சியே அதுக்குப் பேர் என்ன ? அதுவும் உன் ரூம்ல வந்து உட்கார்ந்துட்டாலே, அவளை படுக்கத்தான் கொண்டு போய்ட்ற.
அந்த ஹரிணியை கூட அப்படித்தானே பண்ண. இப்ப மட்டும் ஹரிணியை தொட்டது காமவெறி இல்லைன்னுச் ப்ரூவ் பண்ணிட்டிருக்க. அப்ப அதுக்குப் பேர் என்ன ? லவ் வெறியா ? அன்பு வெறியா ? நேச வெறியா ?
இப்பவும் ஹரிணியைப் பத்தி தெரிஞ்சிருந்தால் விட்டிருப்பேன்
என்கிறியே அதெப்படி ? உனக்குத் தான் குடிச்சா போதையில யாரு, என்ன, ஏதுன்னு கூட தெரியாதே .
எதுக்கு இந்த வீணாப்போன விளக்கவுரை...? என்னவோ, ஷ்ரத்தா மட்டும் நல்லப் பொண்ணு மாதிரி... எதுக்கு இந்த விரிவுரை.
அவளும் செத்துப்போன அப்பாவுக்காக படிப்பை தூக்கிப்போட்டு உன் பெட்ரூமுக்கு வந்தவத்தானே..? அப்புறம் எதுக்கு இந்த வேண்டாத வேலை.
அவங்கப்பாவை கொன்னவங்களை இவளால பழி தீர்த்துக்க முடியலை, இவளால செய்ய முடியாததை இவளுக்காக எல்லாத்தையும் இந்த சத்ரியன் செய்தான். அவன் கொலைகள் செஞ்சிட்டானேன்னு கோபத்துல அவனை விட்டு இவ விலகவும் இல்லை, அப்படி விலகியிருந்தாக் கூட பரவாயில்லை. ஆனால், இவ அவனை தலையில தூக்கி வைச்சு கொண்டாடினாள்.
ஆக மொத்தம் கொலை பண்ணவனும் கெட்டவன் தான், அவனுக்கு பக்கபலமா நின்னவளும் கெட்டவள் தான்.
சத்ரியன் கிங்பின்னா, இந்த ஷ்ரத்தா குயின்பின். ஜாடிக்கேத்த மூடி, ஜோடிக்கேத்த கேடி..
அம்புட்டுத்தான்.
😴😴😴
CRVS (or) CRVS2797
Leave a reply
-
The leader-50 (முடிவும் துவக்கமும்)
2 months ago
-
The leader-49
2 months ago
-
The leader-48
2 months ago
-
The leader-47
2 months ago
-
The leader-46
3 months ago
- 105 Forums
- 1,690 Topics
- 2,271 Posts
- 4 Online
- 2,306 Members
