Skip to content
மனதில் விழுந்த விதை...
 
Notifications
Clear all

மனதில் விழுந்த விதையே

1 Posts
1 Users
0 Reactions
266 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1172
Member Author Access
Topic starter
 
[#3635]

மனதில் விழுந்த விதையே

குரல் : நதியா 

 *மனதில் விழுந்த விதையே*  நான்கு நாயகிகள் சாக்ஷி, மிருதுளா, மென்னிலா, சஹானா, பள்ளி கல்லூரி, தோழிகள். 

அதே போல சினிமா நாயகன் அமரிஷ், டாக்டர் வேதாந்த், வில் பயிற்சியாளர் ஆதேஷ், ஆர்மி மேன் தமிழ், நான்கு நாயகன்கள். 

ஒரு கார் விபத்தில் ஆரம்பித்த பழக்கம், மனதில் காதல் பூத்து, திருமணத்தில் முடியும் அழகான feel good ஸ்டோரி உங்கள் செவிக்கு இதமாக. அருமையான அழகான திருப்பங்களுடன் வாங்க கேட்டு மகிழ்வோம். 


 
Posted : October 11, 2025 6:40 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved