Skip to content
Share:
Notifications
Clear all

ஜீனத் review for நீயென் காதலாயிரு

1 Posts
1 Users
0 Reactions
287 Views
Site-Admin
(@veenaraj)
Member Author Registered
Joined: 1 year ago
Posts: 462
Topic starter  

ஜீனத் 

#நீயென்காதலாயிரு

 

பிரியதர்ஷினி... மருமகளே என அழைத்து பாசமாக பார்த்துக் கொள்ளும் பார்வதி அத்தையின் மகள் திருமணத்தில் தொலைந்து போன நகை இவள் பெட்டியில் இருக்க குற்றம் சுமத்தப்படுகிறாள் திருடிய திருடியாக... இவளின் உற்று தோழனும் பார்வதி த்தையின் மக னும் மகனும் ஆன சந்தோஷ் எதுவும் சொல்ல முடியாது நிலையில் அமைதியாக இருக்க சந்தோஷின் நண்பனாக திருமணத்திற்கு வந்திருந்த இந்திரஜித் பெண் அவளின் கண்ணீரை தாங்க முடியாமல் அவள் திருடி இருக்க மாட்டாள் என கூறி அவள் பக்கம் நிற்கிறான்... சொந்தங்களின் உண்மை நிலை புரிந்து மனம் கலங்கி சென்னைக்கு செல்கிறாள் பிரியதர்ஷினி வேலைக்காக.... அங்கு கிடைத்த வேலை செய்யும் இவளை தேடி கண்டுபிடித்து தன் காதலை சொல்கிறான் இந்திரஜித்..

அவன் காதலை ஏற்றுக் கொண்டாளா பிரியதர்ஷினி அவள் மேல் விழுந்த திருட்டுப் பழி என்னானது என்பது கதையில்.. இந்திரஜித் பெற்றோர் மோகன் மற்றும் சித்ரா அருமையான கதாபாத்திரம் 🥰👏 ஆனாலும் காதலிக்கு பெற்றோர் முன்பு கிஸ் பண்ணுவதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான் 😔 

விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாக நடந்து கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.. 👏🥰

Good luck 🥰🌹

💐

 


   
ReplyQuote
Topic Tags

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved