புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content
Notifications
Clear all

ஐயங்காரு வீட்டு அழகே-36

4 Posts
3 Users
4 Reactions
1,025 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1172
Member Author Access
(@M. Sarathi Rio)
Posts: 161
 

ஐயங்காரு வீட்டு அழகே..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 36)

 

அதான் கன்சீவ்ன்னு அவங்களே கண்டு பிடிச்சிட்டாங்களே...

அப்புறம் என்ன..? ஒருவேளை, பேபி ஷவர், டெலிவரி, குழந்தையை தொட்டில்ல போடறது, காது குத்து வரை இழுப்பாங்களோ..? அது கூட பரவாயில்லை, ஆனா எங்க மறுபடியும் நாளைக்கே இன்னொரு சண்டை போட்டு எதிரும் புதிருமா மாறிடுவாங்ளோன்னு பக்பக்குன்னு இருக்கு. ஏன்னா, அதுக்கு ஏத்த மாதிரி தானாே அமிர்தா பாட்டியும், ரோகிணியும் கிளம்பி வராங்க. எங்க சாரதாவை பார்த்துட்டு நம்மவாளை வீட்டு வேலைக்கு வைக்கலையான்னு அதுக்கொரு நொட்டு சொல்லி சண்டைக்கு இன்னொரு அஸ்திவாரம் போட்டுடுவாங்களோன்னு பயமாயிருக்கு. ஏன்னா, ஆல்ரெடி அவங்களுக்குள்ளேயே இனி அடிக்கடி சண்டை நடந்துக்கிட்டுத்தானே இருக்குது, இதுல குழந்தை வேற வரப்போகுது, இப்பத்துலயிருந்தே அதுக்கு பேரு வைக்குறதுல இருந்து அது சாப்பிடப்போற சதப்பாடு வரைக்கும் இன்னும் அடிக்கடி சண்டையை புடிச்சு மண்டையை உடைச்சுக்கத்தானே போறாங்க...இனிமே என்ன புதுசா இருக்கப்போகுது சொல்லுங்க.

 

😀😀😀

CRVS (or) CRVS 2797


 
Posted : July 21, 2025 10:35 am
(@kavibharathi)
Posts: 212
Estimable Member
 

Super sis .new member avanga life la varaporaga andha excitement avanga rendu per kita yum neraiya ah vae iruku 


 
Posted : July 21, 2025 11:23 am
(@Eswari Sukumar)
Posts: 78
 

Lovely update 🥰 🥰 🥰 🥰 

Paatti maami vanthu yethuvum kuzhappama erukkanum 


 
Posted : July 21, 2025 4:00 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved