லாவா மன்னவா-20
லாவா மன்னவா...!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ் (அத்தியாயம் - 20)
அடப்பாவி..! இதே இவனோட அப்பா வந்திருந்தால், ஏட்டுக்குப் போட்டியா, ஏடாகூடமா நடந்து அவரை வைச்சு செஞ்சிருப்பான், இவன் பண்ணுற கூத்துல அவருக்கு நெஞ்சுவலியே வர வைச்சிட்டிருப்பான். நல்லவேளை, ஹரிணி அப்பா வந்து அப்படியெதுவும் நடக்காமல், இவனுக்கு ராஜ மரியாதை கிடைக்க தயை காட்டிட்டாரு. நான் நினைக்கிறேன், இந்த விக்ரமுக்கு இவனோட வாய் தான் ஏழறை சனியோன்னு தோணுது போங்க. போட்டதை வாயை மூடிட்டு தின்றதை விட்டுட்டு நக்கலும் நையாண்டியும் அடிக்கிறதைப் பாருங்க. ஹரிணியோட சாப்பாடை சாப்ட்டு, சாப்ட்டு வாயிலயும், உடம்பிலேயும் கொழுப்பேறிடுச்சுன்னு நினைக்கிறேன்.
அது சரி, இப்ப இவரு எதுக்கு பொண்ணுக்கு கண்ணாடி வளையலை வாங்கி கொடுத்தாரு..? ஒருவேளை, அது உடையறதை வைச்சு மகளும் மருமகனும் ஒழுங்கா குடித்தனம் பண்றாங்களான்னு நோட்டமிட இருக்குமோ..? அந்தளவுக்கு தெளிவானவரா கமலக்கண்ணன் ?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Leave a reply
-
லாவா மன்னவா-26 (முடிவுற்றது)
7 months ago
-
லாவா மன்னவா-25
7 months ago
-
லாவா மன்னவா-24
7 months ago
-
லாவா மன்னவா-23
7 months ago
-
லாவா மன்னவா-22
7 months ago
- 105 Forums
- 1,693 Topics
- 2,274 Posts
- 63 Online
- 2,309 Members
