பிரியமானவரே என் தேவதூதனே-3
Sara oda sibling grace num pothu charles ketkum pothu solli irukalam yae but avanga kita oru thadumatram therinchi thu athu vum mariya avanga grace kum ithae dish pidikkum.sonnathu ku apadi thitu naga even mercy kooda andha pechu ah cut panna than partha and sara oda mindvoice yae avan yethuvo persusa maraikira mattum theriyuthu apadi athu enna unmai ah irukum
பிரியமானவரே என் தேதூதனே...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 3)
அட.. இதோ பாரு டா...! நைட்டு அவ்வளவு கமுக்கமா இழுத்து போர்த்திட்டு அழுதிட்டே தூங்க ஓடுனவ,
காலையில எழுந்தவுடனே திரும்பவும் தன்னோட துடுக்குத்தனத்தை ஆரம்பிச்சிட்டா பார்த்திங்களா இந்த சாரா..?
ஒருவேளை, இவ நைட்ல பிறந்திருப்பான்னு தோணுது, அதான் காலையில அவளோட ஓவர் ஆட்டிட்யூட்டை காட்டுறா, ராவானா சரக்கு போட்ட மாதிரி கப்புன்னு கவுந்தடிச்சிட்டு தூங்கிடறாளோன்னு தோணுது. பாவம், சார்லஸ் தான் அவளை புரிஞ்சிக்க முடியாமல் தவிக்குறான்.
ஆனால், இந்த சாரா ஏன் நேத்து எதுவும் பேசாமல் அழுத்திட்டேப் போய் தூங்குனான்னு கேள்வி வருதா, இல்லையா..? நிச்சயமா அதுக்கு காரணம் அவளோட சிஸ்டர் க்ரேஸ் கிடையாதுன்னு கன்ஃபார்ம்டா தெரியுது.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Leave a reply
-
பிரியமானவரே என் தேவதூதனே-27 (முடிவுற்றது)
4 months ago
-
பிரியமானவரே என் தேவதூதனே-7
4 months ago
-
பிரியமானவரே என் தேவதூதனே-26 (Pre-Final)
4 months ago
-
பிரியமானவரே என் தேவதூதனே-25
4 months ago
-
பிரியமானவரே என் தேவதூதனே-24
4 months ago
- 105 Forums
- 1,690 Topics
- 2,271 Posts
- 29 Online
- 2,306 Members
