புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content
Notifications
Clear all

The leader-12

3 Posts
3 Users
0 Reactions
515 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 457
Member Admin
Topic starter
 
[#3977]

https://praveenathangarajnovels.com/the-leader-12/


 
Posted : May 22, 2026 12:52 pm
Topic Tags
(@kavibharathi)
Posts: 212
Estimable Member
 

Shardha ku bayam um iruku at the same time chathriyan pesum pothu aval oda dhairiyam automatic ah veliya expose aagiduthu 


 
Posted : May 22, 2026 8:13 pm
(@M. Sarathi Rio)
Posts: 161
 

தீ லீடர்...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 12)

அடேயப்பா..! இவன் என்ன வல்லவனை விட ரொம்ப அரகண்ட்டா, கெட்டவனா இருக்கிறான்...? அவ ஒதுங்கிப் போனாலும், இவன் விட மாட்டான் போலவே. அவ வேற அவன் எதிர்க்க கெத்தா பேசிட்டு, அப்புறம் என்னடான்னா
ரூமுக்குள்ள உட்கார்ந்து கதவை சாத்திக்கிட்டு அழுக்காச்சியா மாறிடுறா...?
இதுல அவ அப்படி கெத்தா திமிறா பேசறதுக்காகவே
அவளை அடக்க வேற நினைக்கிறான். இது எங்கப் போய் முடியப் போகுதோ தெரியலை...? அநேகமா, மூணு முடிச்சுல கொண்டு போய் நிறுத்துவானோ ?

😴😴😴
CRVS (or) CRVS2797


 
Posted : May 23, 2026 10:22 am

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved