Notifications
Clear all
The leader-35
The Leader (அடங்காத திமிர் அரசன்)
3
Posts
3
Users
0
Reactions
1,089
Views
Posted : June 13, 2026 9:28 am
Topic Tags
தீ லீடர்...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 35)
அட.. ஆதிகேசவனும் நிர்மலும் மத்தவங்களை கொல்றச்ச, அவங்களுக்கும் குடும்பம், குட்டி எல்லாம்இருக்கும்ன்னு யோசிக்க மாட்டாங்களாம், ஆனால்அவங்களை கொல்றச்ச மட்டும் குடும்பம் இருக்கு, குட்டியிருக்குன்னு சீனை போடுவாங்களாம்... போங்கடா டேய்.
அப்பாடா..! இப்பத்தான் ஷ்ரத்தா & வினோத் ரெண்டு பேரோட மூளைக்கும், சத்ரியன் ஷ்ரத்தாவோட ரூமை லைவ் டெலிகாஸ்ட்டா பார்த்திட்டிருந்தா என்கிற சந்தேகமே தோணியிருக்கு பாருங்களேன்.
அது சரி, இந்த வினோத் ஏன் சத்ரியனை கொல்ல நினைக்கிறான்..? வினோத்தோட குடும்பம் அழிய ஏதாவதொரு விதத்துல காரணமா இருந்திருப்பானோ இந்த சத்ரியன்..?
😴😴😴
CRVS (or) CRVS2797
Posted : June 13, 2026 11:33 am
Leave a reply
Forum Jump:
Related Topics
-
The leader-50 (முடிவும் துவக்கமும்)
3 months ago
-
The leader-49
3 months ago
-
The leader-48
3 months ago
-
The leader-47
3 months ago
-
The leader-46
3 months ago
Forum Information
- 105 Forums
- 1,691 Topics
- 2,272 Posts
- 34 Online
- 2,308 Members
Our newest member: Gayathri123
Latest Post: மொதராத்திரி
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
