Skip to content
விலகும் நானே விரும்...
 
Notifications
Clear all

விலகும் நானே விரும்புகிறேன்

1 Posts
1 Users
0 Reactions
343 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1172
Member Author Access
Topic starter
 
[#3108]

👉👉விலகும் நானே விரும்புகிறேன்👈👈

நாயகன் நாயகி: அட்சரன்-மேகா 

     தனது கணவன் அட்சரனின் இன்பத்தை கெடுத்து, துன்பத்தை கொடுத்து ரசிக்கும் நயவஞ்சகன் யார் என அறியும் பொருட்டு அவன் சொல்வதை கூட பொருட்படுத்தாது தஞ்சாவூரில் இருந்து சென்னை நோக்கி நாயகி மேகா வருகின்றாள்.  

   5 ஆண்கள் குடியிருக்கும் வீட்டில் அவள் தேடும் நயவஞ்சகன் யாரென அறிய பக்கத்து வீட்டில் தூரத்து உறவில் இருக்கும் அண்ணன் விஷ்வா அண்ணி நிலா வீட்டில் தங்கி அறிகின்றாள் மேகா.  

    யார் அந்த துரோகி? துரோகிக்கு மேகவின் கணவன் கொடுக்கும் தண்டனை என்ன? வாங்க கதைக்குள் சென்று தெரிஞ்சுக்கலாம். 

 


 
Posted : May 10, 2025 3:45 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved