Notifications
Clear all
கதை -நன்விழி, விமர்சனம் வழங்கியவர்-நித்யா மாரியப்பன்
Novel Discussion | விமர்சன பகுதி | Review
1
Posts
1
Users
0
Reactions
729
Views
கதை : நன்விழி
எழுதியவர் : பிரவீணா தங்கராஜ்
பிணை கைதிகளா மாட்டிக்கிட்டவங்களோட திக் திக் நிமிடங்கள், அவங்களைக் காப்பாத்த நினைக்கிறவங்களோட போராட்டம், காப்பாற்ற எடுக்குற முயற்சிகள்னு ஒரு சின்ன நிகழ்வை மையமா கொண்ட கதை.
பிணைகைதியா இருக்குறப்ப கூட மனுசங்க தன்னோட குணத்தை மாத்திக்காம அடுத்தவங்களை காயப்படுத்துறத படிச்சப்ப வருத்தமா இருந்துச்சு..
நட்பு, கோபம், சோகம், தைரியம்னு எல்லா உணர்வுகளையும் அழகா விவரிச்சிருந்தாங்க... மனதை கனமாக்கிய கதை! வாழ்த்துக்கள் அக்கா💐
Posted : March 6, 2024 10:35 pm
Topic Tags
Leave a reply
Forum Jump:
Related Topics
-
Kodhaihariram prasad review for உயிரில் உறைந்தவள் நீயடி
1 year ago
-
Kokila Balraj review for மௌனமே வேதமா& பிரம்மனின் கிறுக்கல்கள்
1 year ago
-
Sharnyah Lingeswaran review for பிரம்மனின் கிறுக்கல் & துஷ்யந்த
1 year ago
-
பூ பூக்கும் ஓசை - Kalaikarthi
2 years ago
-
பூ பூக்கும் ஓசை - Chitra Ganesan
2 years ago
Forum Information
- 57 Forums
- 1,687 Topics
- 2,268 Posts
- 7 Online
- 2,286 Members
Our newest member: Amrutha
Latest Post: The leader-50 (முடிவும் துவக்கமும்)
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
