ஐயங்காரு வீட்டு அழகே-13
ஐயங்காரு வீட்டு அழகே..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 13)
அந்த ஹரனும் அவனோட பெரியப்பாவும் பண்ண கிறுக்குத்தனத்துக்கு, இந்த ராவணன் என்ன பண்ணுனான். யார் மேலேயோ இருக்கிற கோபத்தை, யார் மேலேயோ காட்டிற மாதிரி இருக்குது. ஒருவேளை, இந்த ராவணன் தான் இந்த ஜன்மத்துல இவளுக்கு ஏத்த மணாளனோ என்னவோ..?
அதான், எல்லாம் எழுதி வைச்சான் மாதிரி நடக்குது.
எதிர்பார்த்த வாழ்க்கை கிடைக்கலைன்னா, கிடைச்ச வாழ்க்கையை வாழ்ந்துட்டு போக வேண்டியது தான்.
அதைவிட்டு, இப்படி ரெண்டாங் கெட்டத்தனமா தவிச்சிட்டேயிருந்தா... வாழ் வாழ்க்கைக்கும், வாழறதுக்குமே அர்த்தமில்லாம போயிடும்.
Think before you to live Karunya.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Karunya unnaku kobam na andha aramandaiyan ga la thitu atha vittu tu ravanan kita erinchi vazha tha .shalini ah thituna bathil unnakum serthu tha n actually indha thidir kalyanathula unnaku oru sangadam iruku ah la aana atha vida ravanan ku athigam ah vae iruku .iva accept panni vazhurathu ellam oru pakkam irukattum aana iva ravanan kita normal ah pesa vae rombha yosikira enna nu sollurathu ival ah
Leave a reply
-
ஐயங்காரு வீட்டு அழகே-39 (முடிவுற்றது)
1 year ago
-
ஐயங்காரு வீட்டு அழகே-34
1 year ago
-
ஐயங்காரு வீட்டு அழகே-30
1 year ago
-
ஐயங்காரு வீட்டு அழகே-29
1 year ago
-
ஐயங்காரு வீட்டு அழகே-26
1 year ago
- 105 Forums
- 1,690 Topics
- 2,271 Posts
- 2 Online
- 2,307 Members
