Skip to content
Notifications
Clear all

பூ பூக்கும் ஓசை -Selvarani review

1 Posts
1 Users
0 Reactions
111 Views
Site-Admin
(@veenaraj)
Prominent Member
Joined: 12 months ago
Posts: 238
Topic starter  

விமர்சனம் வழங்கியவர்: Selvarani 

கதைப்பெயர்: பூ பூக்கும் ஓசை 

படிக்க சுவாரசியமா விறு விறு என கதை. தங்கையின் காதல் திருமணத்தை எதிர்பாராமல் நேரில் பார்க்கும் பூர்ணா. அதை நடத்தி வைப்பவனை பளார் என விடுவதாகட்டும், அம்மா அப்பாவின் மனம் வருந்தி நடக்கக் கூடாது என்பதற்காகவே திருமணத்துக்கு சம்மதிப்பதும், காதலில் விழுவதும், சத்யா தானாகவே வந்து அவளிடம் மாட்டுவதும், அவளிடம் பம்முவதும் என கலகலப்பு.

சூர்யா நல்ல ஒரு கோமாளி! சரவணன் மாப்பிளளையாக வருவான்னு பார்த்தா வில்லனா வரான்! 

திருப்பதி பயணம் ரசிக்க வைத்தது.

ஜாலியா ஒரு கதை.

 


   
ReplyQuote