Skip to content
Share:
Notifications
Clear all

உள்ளொளிப் பார்வை - SWS - 2

3 Posts
2 Users
1 Reactions
240 Views
(@sws-2)
Estimable Member
Joined: 1 year ago
Posts: 31
Topic starter  

வணக்கம் மக்களே. 

சீக்ரட் ரைட்டர் ஸ்டோரி போட்டிக்கு என்னோட கதை நாளையில் இருந்து தளத்தில் பதியப்படும். கதையின் பெயர் - உள்ளொளிப் பார்வை.

இது என்ன கான்செப்டா இருக்கும்னு வாசகர்கள் நீங்க யூகிக்க முடிஞ்சா, கமெண்ட் பண்ணுங்க. உங்க கெஸ் சரியானு நாளைக்கு அப்டேட்ஸ் கொடுக்கும்போது தெரிஞ்சிக்கலாம். சும்மா ஒரு டிஸ்கஷன் உங்களோட. 

இப்படிக்கு 

SWS  -2 


   
ReplyQuote