Skip to content
Notifications
Clear all

சற்றே விலகி கொள்

1 Posts
1 Users
0 Reactions
140 Views
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 10 months ago
Posts: 542
Topic starter  

இறுகப் பற்றிய
நம் அணைப்பால்
காற்றுக்கு
மூச்சு அடைகின்றது
சற்றே விலகிக் கொள்
காற்று சுவாசித்துக் 
கொள்ளட்டுமே...
                 -- பிரவீணா தங்கராஜ் .
 


   
ReplyQuote