Skip to content
Home » Forum

Forum

Notifications
Clear all

வஞ்சிப்பதோரும் பேரவா! - டீசர் 1

3 Posts
2 Users
1 Reactions
297 Views
Avatar
(@barkkavi)
Estimable Member
Joined: 4 months ago
Posts: 36
Topic starter  

ஹாய் பிரெண்ட்ஸ்!

 

"வஞ்சிப்பதோரும் பேரவா!" - தலைப்பு எப்படி இருக்கு, தலைப்புக்கான விளக்கம் என்னவா இருக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க. இது க்ரைம் திரில்லர், மர்டர் மிஸ்டரி வகையான கதை. அதனால, சில பல 18+ காட்சிகளை தவிர்க்க முடியாது. போக, நம்மள சுற்றி நடந்துட்டு இருக்கும் உண்மை நிகழ்வுகள்ல கொஞ்சமே கொஞ்சம் என்னோட கற்பனை கலந்து இருக்கும் கதை. முடிஞ்சா, அந்த உண்மை நிகழ்வுகளை கதையோட முடிவில் சொல்றேன். இப்போ கதைக்கான குட்டி டீசர்...

 

https://praveenathangarajnovels.com/%e0%ae%b5%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%9f%e0%af%80/

 

டீசர் பற்றிய உங்க கருத்துகளை கமெண்ட்ல சொல்லுங்க... கதைக்கான சிலபல தகவல்களை சேகரிச்சுட்டு கூடிய சீக்கிரம் கதையை ஆரம்பிக்கிறேன். 


   
ReplyQuote
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 9 months ago
Posts: 508
 

Title super ma.


   
ReplyQuote
Avatar
(@barkkavi)
Estimable Member
Joined: 4 months ago
Posts: 36
Topic starter  

@praveena Tq so much sis 😍😍😍


   
ReplyQuote