Skip to content

Writer KPN sis review for நன்விழி story

1 Posts
1 Users
0 Reactions
250 Views
Daffodills
(@daffodills)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 80
Topic starter  

#uniquereadingchallenge

எழுத்தாளர் - பிரவீணா தங்கராஜ் 

நாவல் - நன்விழி...

 

இந்த நாவலில் எடுத்துக்கொண்டிருக்கும் கருப்பொருள் அருமை. உண்மையில் இது ஒரு வித்தியாசமான முயற்சி. 

சினிமாவாக வரும்பொழுதே லாஜிக்கை கைவிட்டு சொதப்புகிறார்கள்.

அந்த விதத்தில் இந்த குருநாவலை கையாண்ட விதம் அருமை.

மேற்பூச்சு எதுவுமில்லாமல்,ஹீரோ ஒர்ஷிப் செய்யாமல் எதார்த்தமாக கதையை கொண்டு சென்ற விதம் சிறப்பு.

முடிவு நெகிழ்ச்சி...

மேலும் மேலும் மெருகேற்றி இதுபோன்ற வித்தியாசமான கதைகளை தொடர்ந்து கொடுக்க ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

Review 🔗 👇

ரைட்டர் KPN sis நன்விழி கதைக்கு அளித்த விமர்சனம்.


   
ReplyQuote