Skip to content

மழை-1

1 Posts
1 Users
0 Reactions
73 Views
Sws-8
(@sws-8)
Active Member
Joined: 3 months ago
Posts: 4
Topic starter  

அன்புள்ளங்களுக்கு வணக்கம். உங்களுக்கு தெரிந்த எழுத்தாளர் தான். ஆனால் எத்தனை பேர் என் எழுத்தை, கதைகளை வாசித்து இருக்கீங்கன்னு தெரியலை. இந்த போட்டி மூலம் , நீங்கள் எழுத்தை அடையாளம் காண்பதை வைத்து நான் தெரிந்து கொள்கிறேன். 

 

இந்த அன்பு மழை அவ்வப்போது பொழியும். கால தாமதம் ஆனதால் முடிந்த வரை சீக்கிரம் தர பார்க்கிறேன். நம்பி வாசிக்கலாம். கதையை முடுக்காமல் விடமாட்டேன். அவ்வப்போது வந்து பார்த்துக்குங்க. தொடர்ந்து வாசிச்சு உற்சாக படுத்துங்க. நீங்கள் பின்னூட்டம் இடுவதை பொறுத்து கதை விரைவில் பதிவேறும். 

என்ன ஆரம்பிக்கலாமா…

 

https://praveenathangarajnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-1/


   
ReplyQuote