Chitra Haridas
வணக்கம் மக்களே,
நான் சித்ரா ஹரிதாஸ், கணித ஆசிரியர். பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினாலும் கதை எழுதுவதிலும் சிறு ஆர்வமுண்டு.
கற்பனையில் சிறகடிக்க ரொம்ப பிடிக்கும், எனக்குள்ள நிறைய கற்பனைகள் அதை எழுத்துக்களா மாத்தி சிறகடிக்க ஆரம்பிச்சது 2019.
தோழி ஒருத்தர், கதை எழுதலாம் சொல்லி 'Wattpad ' செயலி எனக்கு அறிமுகம் செய்தாள்.
அதிலிருந்து வாட்பேட் எழுத ஆரம்பித்தது. இப்போது பிரதிலிபியிலும், சில தளத்திலும் என்னுடைய எழுத்து பயணம் தொடர்கிறது.
25க்கு மேற்பட்ட கதைகளும், 10க்கு மேற்பட்ட குறுங்கதைகளும், சிறுகதைகளும் எழுதியிருக்கேன்.
அதில் இரண்டு கதைகள் புத்தகமாக வந்துள்ளது. இன்னும் நிறைய கதைகள் தொய்வு இல்லாமல் எழுத வேண்டுமென மெனக்கெடுக்கின்றேன்.
புத்தகமான எனது நாவல்கள்
*என் அரத்தமே கர்ணா
*நெஞ்சில் கணல் மணக்கும் பூக்கள்
படிக்கும் போது ஆசிரியர்களின் மீது மரியாதை வந்ததே கிடையாது... ஆனால் என்னை இந்த உயரத்தில் உயர்ந்தி இருப்பது அவர்கள் கொடுத்த கல்வி...... வாழ்த்துக்கள் சிஸ்💐💐💐💐
Sorry Anna, nan unga comment ipo than parthen... நன்றி அண்ணா... ஆசிரியராக இருக்க எப்பவும் பெருமை படுவேன்
-
Yazhini4 months ago
-
G. Shyamala Gopu5 months ago
-
Nithya Mariappan5 months ago
-
அனுஷா டேவிட்5 months ago
-
Kani Suresh "தனிமையின் காதலி"6 months ago
- 118 Forums
- 1,733 Topics
- 2,002 Posts
- 0 Online
- 754 Members