Skip to content
Home » Forum

Forum

Notifications
Clear all

அறிவிப்பு

1 Posts
1 Users
0 Reactions
166 Views
Avatar
(@mark18)
Trusted Member
Joined: 7 months ago
Posts: 19
Topic starter  

டியர் ஃபிரண்ட்ஸ் ,

நான் தேவி. பிரவீணா தங்கராஜ் அவர்கள்  தளத்தில் நடத்திய போட்டிக்காக கொஞ்சிட கொஞ்சிட எனும் தலைப்பில் கதை எழுத பெயர் கொடுத்து இருந்தேன். சில எதிர்பாராத மருத்துவ அவசரங்கள் மற்றும் விசேஷங்கள் காரணமா என்னால் போட்டிக்கு எழுத முடியவில்லை. இந்தக் கதையை மே அல்லது ஜூன் மாதத்தில் தொடங்கி விடுவேன் என்று வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். அதுவரை இந்த திரி ஆன் கோயிங் தொடர்கள் பிரிவில் இருக்கும். கதைத் தொடங்கும் போது மீண்டும் அறிவிக்கிறேன் ஃபிரண்ட்ஸ். நன்றி. 

 


   
ReplyQuote