Skip to content

Agniga Ram reader review for நன்விழி

1 Posts
1 Users
0 Reactions
170 Views
Daffodills
(@daffodills)
Member Moderator
Joined: 12 months ago
Posts: 72
Topic starter  

Agniga Ram review for நன்விழி

#Uniquereadingchallenge

 பிரவீணா தங்கராஜ் அக்காவோட நன்விழி குட்டிக்கதை தான் ஆனால் அருமையான கதை. நித்திஷ் வாவ் நீ மனுஷன் யா அப்படி தோணுச்சு அவனைப் பற்றி படிக்கும் போது நன்விழி ராணுவ வீரனின் மனைவி என்று இவளைக் கூறுவது அத்தனை தகும். வீரப்பெண்மணி. இந்த நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க கேட்டகரி மக்கள் எவ்வளவு வஞ்சகத்தை கொட்டினாலும் அவங்களை காப்பாற்ற போராடிய விதம் ஹப்பா மெய்சிலிர்க்க வைத்தது. ஐந்து அத்தியாயம் தான் இறுதியாக விநோதினியின் முடிவு அழகு. அதற்காகவே அந்த பெண்ணை பாராட்டலாம். 

Review link 🔗 Agniga Ram review for நன்விழி


   
ReplyQuote