Skip to content
Home » Forum

Forum

Notifications
Clear all

ரைஸ் பால் ப்ரை

1 Posts
1 Users
0 Reactions
103 Views
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 7 months ago
Posts: 424
Topic starter  

ரைஸ் பால் ப்ரை

செய்முறை :

ஒரு கப் சாதம் மிக்ஸியில் லேசாக அடித்து வைத்து, அதனுடன் வெங்காயம், தக்காளி இஞ்சி, பூண்டு, உப்பு மிளகாய்தூள், தேவைக்கு ஏற்ப கலந்து மல்லிதழையை பொடியாக நறுக்கி,சீரகம் சிறிதளவு சேர்த்து, சோளமாவு இரண்டு ஸ்பூன் அளவு சேர்த்து நன்றாக பிசைந்து உருட்டி எண்ணெயில் போட்டு எடுத்து மொருமொருவெனரைஸ் பால் ப்ரை கிடைக்கும். அதனுடன் தக்காளி சாஸ் தொட்டு சாப்பிடலாம்‌. 

   பெரும்பாலும் ஒரு கப் அளவு கொண்ட சாதஉணவு மீதமிருக்க இப்படி செய்தால் நன்றாக வறுத்த இவ்வுணவு தீர்ந்திடும். 


   
ReplyQuote