Moses
எழுத்தாளர்: மோசஸ்
முத்துக்குளிக்கும் ஊர் தூத்துக்குடி
கடல் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி நிறுவனத்தில் இளம் ஆராய்ச்சியாளனாக பணிபுரிந்து வருகிறேன்
ஸ்கூல் படிக்கும்போது பேச்சு போட்டிலாம் வைப்பாங்க. அதுல கண்டன்ட் எடுத்து வச்சிருவேன். ஆனா பயம் என்ன போக விடாது.
ஒருத்தங்க படுத்துன அவமானம் தான் என்ன எழுத வச்சது. அவங்களுக்கு நான் நன்றி சொல்லிக்கறேன். ஏதோ கிறுக்கல்கள்ல ஆரம்பிச்சு, காமெடியா எழுதி, நாம ஏன் கதை எழுதக்கூடாதுனு நினைச்சி சிறுகதைல ஆரம்பிச்சது.
இப்ப நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதிக் கொண்டே வருகிறேன்.
கவிதை புத்தகமா போட்ருக்கேன் அதுவே நான் பெரிய விருதாக நினைக்கிறேன்.
எண்ணத்தின் ஓட்டங்களை எழுத்தில் வடிக்கிறேன்
உலகம் முழுவதும் சுற்றினாலும் எத்தனை மொழிகள் நான் பேசினாலும் தமிழே முதன்மை என கர்வம் கொள்பவன்.
White reacted
ReplyQuote
Topic Tags
Forum Jump:
Related Topics
-
Yazhini9 months ago
-
G. Shyamala Gopu10 months ago
-
Nithya Mariappan10 months ago
-
அனுஷா டேவிட்10 months ago
-
Kani Suresh "தனிமையின் காதலி"11 months ago
Forum Information
- 130 Forums
- 2,087 Topics
- 2,355 Posts
- 5 Online
- 980 Members
Our newest member: Manimegalaii
Latest Post: இருளில் ஒளியானவன்-25
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed