Skip to content

பன்றி

1 Posts
1 Users
0 Reactions
173 Views
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 1 year ago
Posts: 608
Topic starter  
","style":""}">

மனித மனதிடம் தான்
எட்டி பார்க்கின்றன
மிருக குணம்
           
முகமூடிகள் ஏராளம்
இதுவும் ஒன்றோ
மனிதர்களுக்கு ...
           

முழுமனிதனாகவே முயல்கின்றேன்
தலைதூக்குவதோ என்னவோ
மிருக குணம் .
              --  பிரவீணா தங்கராஜ் .  


   
ReplyQuote