Skip to content

மடமை

1 Posts
1 Users
0 Reactions
100 Views
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 1 year ago
Posts: 673
Topic starter  

மழைத்துளியே முத்தாக ,
மீனே தோழியாக ,
கிறுக்கலே கவிதையாக ,
சிணுங்களே ஸ்வரமாக ,
எல்லாம்... எல்லாம் ...
 விதிவிலக்காக ,
 காட்சி தரும் விசித்திரம் .
புரிய வைத்தது .
நான் உன்மீது
காதலில் இருப்பதை ...
 
        -- பிரவீணா தங்கராஜ் .


   
ReplyQuote