Skip to content
Notifications
Clear all

மாயங்கள் தேவையில்லை

1 Posts
1 Users
0 Reactions
166 Views
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 1 year ago
Posts: 673
Topic starter  

என்னை மயக்க
நீ மாயங்கள்
செய்ய
தேவையில்லை
நீ
நீயாகயிருந்தாலே
மயங்கி
தான்
போகின்றேன் .
                  -- பிரவீணா தங்கராஜ் . 


   
ReplyQuote