Skip to content

காதலை தேடி

1 Posts
1 Users
0 Reactions
280 Views
அனுஷா டேவிட்
(@fellik)
Estimable Member
Joined: 12 months ago
Posts: 77
Topic starter  

காதலை தேடி

 

மேகமூட்டமாய் உந்தன் நினைவுகள்...

எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம்.....

என் விழிகளில்...!

 

✍️அனுஷாடேவிட்


   
ReplyQuote