Skip to content
ஜானகிராமன் விமர்சனம...
 
Notifications
Clear all

ஜானகிராமன் விமர்சனம் - பிரம்மனின் கிறுக்கல்கள்

1 Posts
1 Users
0 Reactions
72 Views
Site-Admin
(@veenaraj)
Prominent Member
Joined: 1 year ago
Posts: 291
Topic starter  

விமர்சனம் வழங்கியவர் : ஜானகிராமன்
கதை : பிரம்மனின் கிறுக்கல்கள்

அன்பு பிரவீணா
வணக்கம்

கனவுகளுடன் வாழும் ஒருவனுக்கு திடீரென்று அமையும் வாழ்க்கை அவன் கண்ட அழகான கனவுகளுடன் பயணிக்கும் என்பது தீர்மானமில்லை.

அது தான் விதி
படைக்கும் பிரம்மாவின் கிறுக்கல்கள்.

அதேசமயம் கிடைத்துவிட்டதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உடனே வராவிட்டாலும் மெல்ல கண்டிப்பாக வரும்.
வாழ்க்கை சுகமாக அமையும்.
என்றும் சுபம்
சிறந்த எழுத்து நடை.. தொலைநோக்கு சிந்தனைகள். பிரம்மனின் கிறுக்கல்கள் மிக அருமை.

மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பாராட்டுகள்
தொடரட்டும் உங்கள் சிறந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சி பணிகள்.

எல்லாம் வல்ல இறைவனை மனதார பணிந்து வணங்கி போற்றுகின்றேன் வாழ்த்துகின்றேன்.

 


   
ReplyQuote