Skip to content

Kalaikarthi review for மடவரல் மனவோலை

1 Posts
1 Users
0 Reactions
165 Views
Site-Admin
(@veenaraj)
Prominent Member
Joined: 1 year ago
Posts: 291
Topic starter  

மடவரல் மனவோலை கதை அருமை சகி.
கதையில் அம்மா அப்பா விவாகரத்து செய்தால் என்னென்ன விளைவுகள் இருக்கிறது என்பதை அழகாக சொல்லியிருக்கீங்க சகி.

நித்தியின் மனநிலை அழகாக சொல்லியிருக்கீங்க சகி. அதே நேரத்தில் அகல்யா பற்றியும் கூறியிருப்பது சூப்பர்.

சந்தேகம் வந்து விட்டால் வாழ்க்கை சூன்யம் தான். கல்யாணம் முடிந்து வாழ்க்கை குழந்தை நலன் கருதி பார்க்க வேண்டும்.

ஜெயந்தன் கடைசியில் உணர்வது யாதர்த்தமாக சொல்லி இருப்பதும் விவாகரத்து ஆன குழந்தை கல்யாணம் குழந்தை பருவம் விளைவுகள் கூறியிருப்பது சூப்பர்.

ஜிவா சசி பாட்டி சூப்பர்.நட்பு சூப்பர். கதை அருமை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்.

 


   
ReplyQuote