Writer Abi Bala review for மேகராகமே மேளதாளமே
மேளதாளமே..மேகராகமே.💐💐🌹.
சூப்பர்ப் ஸ்டோரி பிரவீணா...👏👏 வழக்கம்போல ரொம்ப அழகா present பண்ணியிருக்கீங்க.💗
தன்வீரோட காதல் ... பொறுமை... நிதானம் எல்லாமே வேற லெவல். 💚மஹதி யை மையப்படுத்தி கதை நகர்ந்தாலும் தன்வீர் ரோஹித் தான் மெயின் கேரக்டர்ஸ் னு தோணுது🌹. சரிதா சுட்டித்தனம் ரசனை😘.
ரோஹித்க்கு இன்னொரு பார்ட் எழுதலாம்.
அருமையான மனுஷன்.💥 மிகையா எந்த கேரக்டரும் இல்லை. ரோஹித் enter ஆனதும் 41 வது பாகத்தை படிச்சிட்டேன். அவ்வளவு டென்ஷனாக ஆயிடுச்சு.
😒 ஆதனை கொஞ்சமா தண்டிச்சிருக்கலாம் னு தோணுச்சு.துளசியை விட matured ஆக பேசி சரிதா ஸ்கோர் பண்ணிட்டா.😘கஸ்தூரி ஸ்வீட் & strict mummy.
எனக்கு தன்வீர் தான் ரொம்ப பிடித்த கேரக்டர். மஹதி யோட சின்ன பார்வைக்கு கூட மகிழ்ந்து போகும் இயல்பில் ரொம்ப நெகிழ வெச்சுட்டான். அபிநயா கடவுளின் பரிசாக ரோஹித்க்கு கிடைச்சிருக்கா.❣
அபிநயா பற்றி படிக்கும் போது 26 வயது மகனை புறக்கணித்து அதைவிட சின்ன பெண்ணை மணந்த பிரபலம் பற்றி நினைத்தேன். மனது கனத்து போனது. அழகான கதைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் பிரவீணா 💐💐💐 தொடர்ந்து நிறைய எழுதுங்க.
உங்க கதைகளையெல்லாம் படிச்சிட்டு தான் இருக்கேன்.👍 அருமையான ஃப்ளோ. டீசன்ட் ரைட்டிங். Keep rocking ma.🥰🥰
-
பூ பூக்கும் ஓசை - Kalaikarthi7 months ago
-
பூ பூக்கும் ஓசை - Chitra Ganesan7 months ago
-
பூ பூக்கும் ஓசை-கௌசல்யா முத்துவேல்7 months ago
-
பூ பூக்கும் ஓசை - ஜெயலட்சுமி கார்த்திக் ரிவ்யூ7 months ago
-
பூ பூக்கும் ஓசை -Selvarani review7 months ago
- 130 Forums
- 1,896 Topics
- 2,156 Posts
- 1 Online
- 867 Members