Skip to content

தூசு

1 Posts
1 Users
0 Reactions
207 Views
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 1 year ago
Posts: 673
Topic starter  

அவன்
பாதம் பட்ட
மண்
சிறகு முளைத்து
மேல் எழும்ப
அதை
கண்ணில் பொத்தி
இமை மூடி
பாதுகாத்தேன் .
நீங்கள்
அதை
சாதாரணமாக
தூசு கண்ணில்
பட்டது
என்கின்றீர் .😉
                 -- பிரவீணா தங்கராஜ்


   
ReplyQuote